தைப்பொங்கல்
2020 தைமகளை வரவேற்கும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரின் தலைமையின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
Divisional SecretariatIsland North,Kayts.
+94 21 221 1601
dskayts@gmail.com