| பிரதேசமட்ட விளையாட்டு விழா-2019 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா புனித அந்தோணியார் பாடசாலை மைதானத்தில் 11-04-2019 அன்று பி.ப 2.00 மணிக்கு திருமதி மஞ்சுளாதேவி சதீஷன்(பிரதேசசெயலாளர்) அவர்களின் தலமையில் விளையாட்டு நிகழ்வுகள் வெகுவிமர்சையாக இடம்பெற்றன. |
|
![]() |
![]() |
















