ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
தைப்பொங்கல்
2020 தைமகளை வரவேற்கும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரின் தலைமையின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
நடமாடும் சேவை நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு-2019 மேற்படி வேலைத்திட்டத்தின்...
பிரதேசமட்ட விளையாட்டு விழா-2019 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கீழ்பதிவு...
தைப்பொங்கல் 2020 தைமகளை வரவேற்கும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வானது...
කොළඹ ප්රාදේශීය ලේකම් කාර්යාලය,කොළඹ,ශ්රී ලංකාව.
+94 332 222 235
info[at]colombo.ds.gov.lk